home loans
தமிழ் மூலம் ஜெர்மன் - Deutsch lernen in Tamil PDF Print E-mail
Blogs - Latest
Written by சந்திரவதனா   
Sunday, 09 July 2017 11:36
ஒரு மொழியைத் தெரிந்து கொள்வதின் அவசியத்தை ஜெர்மனிக்கு வந்த பொழுது நான் நன்கு உணரந்தேன். அன்று அகராதிக்குள் நுழைந்து சொற்களைத் தேடித் தேடி அலுத்துப் போய் சலித்திருக்கிறேன். இன்று அகராதியை எடுத்து, புரட்ட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. இணையத்தளங்களில் அதற்கான வசதிகள் வந்து விட்டன. இன்றுள்ள நிலையில் மொழிபெயர்ப்புகளை இணையத்தில் இலகுவாகச் செய்து கொள்ள முடியும். ஆனாலும் ஒரு மொழியை அறிந்து கொள்ள, அதன் அடிப்படையைத் தெரிந்து கொள்வது மிகமிக அவசியமானது. ஆகவேதான் இந்த எனது முயற்சி. இதைத் தயாரிப்பதற்காக நிறைய நேரங்களைச் செலவழிக்கிறேன். ஆனாலும் இது பலருக்கும் பயன்படும் என்பதில் எனக்கு நிறைந்த மகிழ்ச்சியே!
  1. Deutsch lernen in Tamil   - Verb - Part 1 (Präsens - Singular - நிகழ்காலம் - ஒருமை) -  more
  2. Deutsch lernen in Tamil   - Verb - Part 2 (Präsens - Plural - நிகழ்காலம் - பன்மை) - more
  3. Deutsch lernen in Tamil  -  Verb - Part 3 (Vergangenheit - Präteritum - 1) - more
  4. Deutsch lernen in Tamil - verb - Part 4 (Vergangenheit - Präteritum - 2) - more
  5. Deutsch lernen in Tamil - Verb - Part 5 (Vergangenheit - Präteritum - 3) - more
  6. Deutsch lernen in Tamil - Verb - Part 6 (Vergangenheit - Präteritum - 4) - more
  7. Deutsch lernen in Tamil - Verb - Part 7 (Vergangenheit - Präteritum - 5) - more
  8. Deutsch lernen in Tamil - Verb - Part 8 (Vergangenheit - Perfekt- 1) - more
  9. Deutsch lernen in Tamil - Verb - Part 9 (Vergangenheit - Perfekt- 2) - more
  10. Deutsch lernen in Tamil - Verb - Part 10 (Vergangenheit - Perfekt- 3) - more
  11. Deutsch lernen in Tamil - Artikel & Genus  - Part 1 (Der Die Das) - more

- சந்திரவதனா
Last Updated on Sunday, 10 September 2017 08:51