Home

இசை ஏன் இளைய சமுதாயத்தைக் கவர்கிறது!

Thileepan
இசை ஏன் இளைய சமுதாயத்தைக் கூடுதலாகக் கவர்கிறது!
ஒரு மனிதனின் மூளையில் அவன் இளமைப் பருவத்தில் கேட்டு, ரசித்து அவனுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைக் கொடுத்த இசைகளும், பாடல்களும் எந்தக் காலத்திலும் அழியாமல் பதியப்பட்டிருக்கும். எந்த வயதிலும் அவன் அதை நினைவு கூரக்கூடியதாக இருக்கும். read more

விண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே!!

Paratharajan Thiyagarajah
விண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே!!
01.05.1989 இதே நாள், இதற்கு முதல் நாளில் பருத்தி மண் தன் குதூகலத்தை இழந்து கொண்டது, யாரும் ஏதிர்பார்க்கவும் இல்லை, எனக்கோ வயது பத்து. சப்பாத்தி மணம் எங்களது ஒழுங்கையெல்லாம் மணந்தது. read more

நானும் காத்திருக்கிறேன்


நானும் காத்திருக்கிறேன்
அம்மாவிடம் ஒரு தரம் போனால் என்ன என்ற நப்பாசை நேற்றும் வந்தது. அம்மா நான் இருக்கும் இடத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தொலைவில்தான் இருக்கிறா. ஆனாலும் அம்மாவிடம் போய் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. read more

தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…


தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…
படம் போல இன்னும் மனதுள் பதிந்து போயிருக்கும் காட்சிகளை நினைந்து நினைந்து கலங்கும் ஒரு தாயின் நினைவு. வெங்கடேஸ், எனது மகன் மொறிஸின் அருமைத் தோழன். கடற்புலி மேஜர் பாமாவின் அண்ணன். எனக்கு அவன் அன்பு மகன். read more

பிறேமராஜன் மாஸ்டர்


பிறேமராஜன் மாஸ்டர்
ஒரு ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் அண்ணாந்து பார்ப்பது போல் அந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கிறேன். பிறேமராஜன் மாஸ்டரின் அர்ப்பணிப்புகள் , தியாகங்கள் முழுவதையும் எழுத்தில் வடிப்பதென்றால் எதிலிருந்து தொடங்குவது... read more

அலாவுதீனும் அற்புத அனுபவமும்


அலாவுதீனும் அற்புத அனுபவமும்
Aladdin, Tarzan, Tanz der Vampire, Koenig der Loewe போன்ற இசை நடன நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் தொலைக்காட்சியில்  வரும் போதெல்லாம் ஒருதடவை போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். நீண்ட காலங்களாக  என்னுள் அந்த விருப்பம் இருந்தும்  ஏனோ முடியவில்லை. ஒன்று நுழைவுச் சீட்டின் விலை அதிகம் என்பதால் இருக்கலாம் இல்லை அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு 90 கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டும்  என்பதாகவும் இருந்திருக்கலாம். read more