வலைவாசல்:ஊடகப் போட்டி

இணையத்தில் தமிழ்/தமிழர் தொடர்பான கட்டற்ற (public domain) பல்லூடக ஆவணங்களை (படங்கள், ஒலிக்கோப்புக்கள், நிகழ்படங்கள்) அதிகரிக்கும் நோக்கில் தமிழ் விக்கியூடகம் ஒரு போட்டியை நவம்பர் 15, 2011 இல் இருந்து பெப்ரவரி 29, 2012 வரை நடத்துகிறது. எவ்வளவோ நாட்களாக நீங்கள் எடுத்த பல படங்களும் பிறவும் உங்கள் கணினியில் மட்டும் இருந்துவிடாமல், எல்லோருடனும் பகிரும் வண்ணம் உங்கள் பங்களிப்பை வழங்கி பல பரிசுகளைப் (9 பரிசுகள்) பெறும் வாய்ப்பைப் பெறுங்கள். உங்கள் பங்களிப்பு வெவ்வேறு விக்கியூடங்களில் காட்சிப்படுத்தப்படும். மேலதிக விபரங்களை http://ta.wikipedia.org/wiki/Contest என்ற முகவரியில் பெறலாம். மேலும் இந்த போட்டியை அனைவருக்கும் அறிமுகப்படுத்தவும் உதவுங்கள். போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein! என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தகுந்த பதில்களைப் பெறலாம்.

Related Articles