கொஞ்சமான சந்தோசம். நிறையவே சங்கடம்

கொஞ்சமான சந்தோசம். நிறையவே சங்கடம்.

வெற்றிமணி ஆசிரியர் சிவகுமாரன் அவர்கள் என்னை மார்ச் 2018, வெற்றிமணி இதழின் கௌரவ ஆசிரியராகத் தேர்ந்ததில் சந்தோசம் மட்டுமே! ஆனால் அவர் அதற்குக் கொடுக்கும் ஆரவாரந்தான் என்னைச் சங்கடப் படுத்துகிறது. "பிரபலம்" என்ற பதத்துக்கான அர்த்தமே பிழையாகி விடுமோ என்று யோசிக்கிறேன். இருந்தாலும் கௌரவப்படுத்தும் போது கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. நன்றி சிவகுமாரன்!

சந்திரவதனா
2.03.2018

Related Articles